மல்லிப்பட்டினம் அருகே கடலில் காணாமல் போன மீனவர்கள் இருவர் பலி!

செப்டம்பர் 07, 2019 294

தஞ்சாவூர் (07 செப் 2019): தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே கடலில் காணாமல் போன மீனவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

காணாமல் போன 4 மீனவர்களில் இருவரின் உடல் முத்துப்பேட்டை - கோடியக்கரை இடையே கடலில் மிதந்துள்ளது. மேலும் இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...