திருவாரூர் மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்!

செப்டம்பர் 21, 2019 221

திருவாரூர் (21 செப் 2019): திருவாரூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில் இரண்டு பேருக்கு டெங்க்கு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 46 பேரில் 2 பேருக்கு டெங்கு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மேலும் 16 பேர் நேற்று காய்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...