இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் மரணம்!

செப்டம்பர் 25, 2019 330

அதிராம்பட்டினம் (25 செப் 2019): இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் (வயது 65) உடல் நலக்குறைவால் காலமானார்.

அதிராம் பட்டினத்தில் அவரது இல்லத்தில் புதன்கிழமை அதிகாலை எஸ்.எஸ்.பி நசுருதீன் மரணம் அடைந்தார். அவரது நல்லடக்கம் புதன் கிழமை நன்பகல் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...