உலா வரும் அந்த வீடியோவில் இருக்கும் பெண் பிரபல நிர்வாகியா?

செப்டம்பர் 29, 2019 1022

சென்னை (29 செப் 2019): இணையத்தில் உலா வரும் ஒரு வீடியோவில் இருக்கும் ஆணையும் பெண்ணையும் பற்றித்தான் இப்போதைய பரபரப்பு பேச்சு.

அவ்வப்போது ஏதாவது புரளியை கிளப்பி விடுவது இணைய ராஜாக்களின் வேலை. அந்த வகையில் முகம் தெரியாத ஒரு ஆணும், ஒரு பெண்ணும், மது அருந்துவது போன்றும், இன்னும் சில சில்மிஷ வேலைகளில் இருப்பது போன்றும் ஒரு வீடியோ உலா வருகிறது.

அது ஒரு பிரபல கட்சியின் பெண் நிர்வாகி என்று பரப்பி வருகின்றனர். ஆனால் அந்த வீடியோவில் இருக்கும் இருவருமே யார் என்பது குறித்து தெளிவில்லாததல் இது வேண்டுமென்றே பரப்பப் படும் மற்றும் ஒரு வீடியோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...