கூவம் ஆற்றில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி!

அக்டோபர் 06, 2019 213

சென்னை (06 அக் 2019): சென்னை கூவம் ஆற்றில் மூழ்கி இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் கரையோரம் சிறுவர்கள் விளையாடிய போது தண்ணீரில் தவறி விழுந்து பிரதீப், பிரதீஷ்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...