சட்டக்கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பயங்கர மோதல் - பதறவைக்கும் காட்சி..

அக்டோபர் 10, 2019 307

சென்னை (10 அக் 2019): சென்னை பல்லாவரம் சட்டக்கல்லூரியில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் மோதிக் கொண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல என்ற பெயரில் மீண்டும் சென்னை பல்லாவரத்தில் அறங்கேறியுள்ளது. அதுவும் சட்டம் படிக்கும் மாணவர்கள் ஒருவரையொருவர் பட்டாக்கத்தியோடு தாக்கிக் கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...