நீங்க வாங்க ஆனால் அவர் வர வேண்டாம் - ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்!

அக்டோபர் 11, 2019 625

சென்னை (11 அக் 2019): பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு தமிழகத்தில் GOBACKMODI மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.

சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் இன்று தமிழகம் வருகிறார். இன்று மாமல்லபுரம் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக தமிழர்கள் டிவிட் செய்து வருகிறார்கள்.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக கோ பேக் மோடி டேக் தேசிய அளவில் வைரலாக டிரெண்டாகி வருகிறது. அதேபோல் சீன மொழியிலும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் வகையில் #TamilNadu_welcomes_XiJinping என்று டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...