தனியார் பேருந்தில் ஆண் நண்பருடன் அலங்கோலமாக இருந்த பெண் அரசியல்வாதி!

அக்டோபர் 12, 2019 1232

சென்னை (12 அக் 2019): தனியார் பேருந்தின் கடைசி சீட்டில் ஆண் நண்பருடன் அலங்கோலமாக இருந்த பெண் அரசியல் வாதியை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஒரு ஆம்னி பஸ் வந்துள்ளது. அந்த ஆம்னி பஸ்ஸை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த பஸ்ஸின் கடைசி சீட்டில் ஒரு பெண் தமிழக அரசியல்வாதி இருந்திருக்கிறார். இவர் அடிக்கடி சோஷியல் மீடியாவில் உடல், உரிமை குறித்து நிறைய வீடியோக்களை வெளியிடும் பெண் என்கிறார்கள்.

இவர் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணுடன் அலங் கோலத்தில் இருந்திருக்கிறார். மேலும் மது அருந்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வழக்கில் சிக்காமல் வந்துவிட்டார் என கூறப்படுகிறது.

பிடிபட்ட பெண் அரசியல்வாதி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவராம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...