வேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநாவுக்கரசர் விளாசல்!

அக்டோபர் 13, 2019 217

சென்னை (13 அக் 2019): வேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்கள் ஆகிவிட முடியாது என்று திருநாவுக்கரசு எம்பி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி தமிழ் பாரம்பரியப்படி வேஷ்டி, சண்டை அணிந்து, தோளில் துண்டு போட்டுக்கொண்டு இருந்தார்.

இதனை விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்பி திருநாவுகரசர் . முன்னாள் தமிழக காங்கிரஸ் வேட்டி கட்டியதால் பிரதமர் மோடி தமிழன் ஆகிவிடமாட்டார். ஒரு தலைவன் சாதனைகளால் மக்களை கவர வேண்டும், அதை விட்டுவிட்டு வேஷ்டி, சட்டை மற்றும் துப்புரவு பணி செய்வதன் மூலம் மக்களை கவர கூடாது என தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...