அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப் பட்ட ஒய்ஜி மகேந்திரனின் மகள்!

அக்டோபர் 14, 2019 741

சென்னை (14 அக் 2019: விசா பிரச்சனையால் ஒய்ஜி மகேந்திரனின் மகள் அமெரிக்கவிலிருந்து நாடு கடத்தப் பட்டுள்ளார்.

முன்னதாக ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி கைது செய்யப் பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து அவர் கூறுகையில், "என் விசாவில் பிரச்சனை இருந்ததால் அதனை சரிசெய்து வருமாறு இந்தியாவுக்கு அனுப்பப் பட்டேன். மற்றபடி கைது செய்யப்படவில்லை. என்றார்.

மேலும் மீண்டும் விசாவுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...