சீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!

அக்டோபர் 15, 2019 288

சென்னை (15 அக் 2019): ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக சீமான் பேசியதற்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்த சீமானின் கருத்து தவறானது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டதோ அதே வெறுப்புணர்வை மீண்டும் உருவாக்கக் கூடிய வகையில் யாரும் கருத்துக் கூற கூடாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...