நடிகைகளுடன் உல்லாசம், எய்ட்ஸ் - திருச்சி கொள்ளையன் குறித்து அதிர வைக்கும் தகவல்கள்!

அக்டோபர் 15, 2019 622

சென்னை (15 அக் 2019): லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகனுக்கு எய்ட்ஸ் நோய் வந்திருப்பதும், முன்னதாக பல நடிகைகளுடன் உல்லாசம் அனுபவித்துள்ளான் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையில் மூளையாக செயல்பட்ட முருகன் பெங்களூர் கோர்ட்டில் சரண் அடைந்தான். தற்போது தமிழக போலீசாரின் கட்டுப்பாட்டில் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.

முருகன் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என மாநில வாரியாக கொள்ளை நடத்தி உள்ளான். அந்த பணத்தை வைத்துக் கொண்டு நடிகைகளுக்கு பணத்தை தண்ணீராக செலவு செய்துள்ளான். கடைசியில் எய்ட்ஸ் நோய் வந்து ஆள் அடையாளமே தெரியாமல் உள்ளான்.

முருகன் ஜாலியாக இருந்த நடிகைகள் தமிழ் இளம் நடிகையும் உள்ளாராம். ஆனால் அவர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...