5 மற்றும் 8 வகுப்புக்ளுக்கு பொதுத் தேர்வு மூன்று வருடம் கழித்தே நடைபெறும்: அமைச்சர் தகவல்!

அக்டோபர் 21, 2019 221

சென்னை (21 அக் 2019): 5 மற்றும் 8 வகுப்புக்ளுக்கு பொதுத் தேர்வு மூன்று வருடம் கழித்தே நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஐந்து மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர், செய்தியாளர்களை சந்திக்கையில் இவ்வாறு கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...