தமிழகத்திற்கு நாளை ரெட் அலர்ட்!

அக்டோபர் 21, 2019 361

சென்னை (21 அக் 2019): தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாளை “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவையில் நாளை மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூரில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...