தீபாவளியை முன்னிட்டு சலுகை விலையில் நாட்டுக் கோழி பிரியாணி!

அக்டோபர் 21, 2019 262

கும்பகோணம் (21 அக் 2019): கும்பகோணம் காமராஜ் ரோட்டில் உள்ள சுமையா மல்டி குஷன் ஃபேமிலி ரெஸ்டாரெண்டில் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று முதல் விற்பனை செய்யப் படுகிறது.

இதுகுறித்து உரிமையாளர் அபுல்கலாம் ஆசாத் தெரிவிக்கையில், "தீபாவளியை இன்பமாக கொண்டாட ஒரிஜினல் நாட்டுக் கோழி பிரியாணி இன்று முதல் விற்பனை செய்யப் படுகிறது. இது சலுகை விலையில் கிடைக்கும்." என்றார்.

இது அல்லாமல் எங்கள் உணவகத்தில் தயாரிக்கப் படும் அனைத்து வகையான உணவுப் பொருட்களும் தீபாவளியை முன்னிட்டு சலுகை விலையில் விற்பனை செய்யவுள்ளோம் என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...