அரசு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு!

அக்டோபர் 22, 2019 197

சென்னை (22 அக் 2019): 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேரம் கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்த பள்ளி கல்வித்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 2:30 மணி நேரத்தை விட கூடுதல் அரை மணி நேரம் அதிகரிக்கப் பட்டுள்ளதால் 3 மணி நேரம் தேர்வு எழுத மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...