நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக முன்னிலை!

அக்டோபர் 24, 2019 263

சென்னை (24 அக் 2019): விக்கிரவாண்டி நாங்குநேரி சட்ட்சபை இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

நாங்குநேரி தொகுதியில் முதல் சுற்றின் முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலையில் உள்ளார்

அதேபோல விக்கிரவாண்டி தொகுதியில் முதல் சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் முன்னிலையில் உள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...