விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் தோல்வி அடைந்தவர்கள் முஸ்லிம்களா?

அக்டோபர் 24, 2019 531

சென்னை (24 அக் 2019): விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா இரு தொகுதி மக்களின் வெற்றி, இந்துக்களுக்கு கிடைத்த தீபாவளி கொண்டாட்டம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள சுபவீர பாண்டியன், "அப்படி எனில் இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தவர்கள் முஸ்லிம் வேட்பாளர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...