போர்வெல் வாகனம் வருவதில் தாமதம் - குழந்தை சுர்ஜித் மீட்புப் பணி நிறுத்தம்!

அக்டோபர் 26, 2019 351

திருச்சி (26 அக் 2019): குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

வெள்ளியன்று மாலை முதல் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து வந்தது. எனினும் குழந்தையை மீட்பதில் மிகுந்த சவால்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது மீட்புக் குழுவினர் மற்றும் பல்வேறு துறை சேர்ந்தவர்கள் ஆல் துழாய் உள்ள சிறுவனை மீட்கும் முயற்சியை நிறுத்தி வைத்துள்ளனர். நெய்வேலியிலிருந்து போர்வெல் வாகனம் வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். போர்வெல் வாகனம் வந்தவுடன் மீண்டும் மீட்புப் பணி தொடங்கும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...