இந்தியாவுக்கு மிகப்பெரிய அவமானம்: கருணாஸ்!

அக்டோபர் 27, 2019 369

சிவகங்கை (27 அக் 2019): இவ்வளவு அறிவியல் வளர்ச்சியிலும் குழந்தையை மீட்க இவ்வளவு நேரம் போராடுவது இந்தியாவிற்கு அவமானம் கருணாஸ் தெரிவித்துள்ளர்.

குழந்தை சுர்ஜித்தை மீட்கள் அனைத்து கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வரும் நிலையில் 38 மணி நேரங்களை தாண்டியும் இதுவரை மீட்கப் பட்டதது அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் மருது பாண்டியர் குருபூஜை விழாவிற்கு வந்த கருணாஸ், "இவ்வளவு அறிவியல் வளர்ச்சியிலும் குழந்தையை மீட்க இவ்வளவு நேரம் போராடுவது இந்தியாவிற்கு அவமானம் நாசாவிற்க்கு விண்கலம் அனுப்புகிறோம். ஆனால், சுஜித் என்ற குழந்தையை மீட்க முடியாமல் இருப்பது அவமானம்." என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...