முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மாமனார் மரணம்!

அக்டோபர் 27, 2019 166

சேலம் (27 அக் 2019): தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் வயது (80) உடல் நலக்குறைவால் காலமானார்.

இவர் சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் காளியண்ணன் இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...