இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மனைவி மரணம்!

அக்டோபர் 30, 2019 349

திருச்சி (30 அக் 2019): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மனைவி காலமானார்.

திருச்சியில் இன்று (30/10/2019) புதன்கிழமை காலை காதர் மொய்தீன் மனைவி லத்தீபா பேகம் உடல் நலக்குறைவால் காலமானார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...