தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்!

நவம்பர் 13, 2019 1620

சென்னை (13 நவ 2019): தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள 123 உதவி பொறியாளர் மற்றும் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 123

நிறுவனம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

பணியிடம்: தமிழ்நாடு

பணி: Assistant Engineer (Civil, Mechanical, Electrical, Computer)

காலியிடங்கள்: 23
சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,15,700

பணி: Assistant
காலியிடங்கள்: 123
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 65,500

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது எம்இ, எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படை முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Managing Director, Tamilnadu Civil Supplies Corporation, No 12, Thambusamy Road, Kilpauk, Chennai – 600 010

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tncsc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்களை பெற்றுவதற்கு http://www.tncsc.tn.gov.in/img/APPLICATIONFORAENGG.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.12.2019

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...