ஃபாத்திமா மர்ம மரண விவகாரம் - நாடாளுமன்றத்தில் கனிமொழி சரமாரி கேள்வி!

நவம்பர் 18, 2019 224

புதுடெல்லி (18 நவ 2019): ஃபாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது? என்று கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய கனிமொழி, "ஃபாத்திமாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார். மேலும் ஃபாத்திமா தன்னை துன்புறுத்தியதாக கூறிய ஒரு பேராசிரியர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. ஃபாத்திமாவின் தந்தைக்கும் ஃபாத்திமா தங்கியிருந்த அறையை பார்வையிட அனுமதி இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயர் இதுவரை எஃப் ஐ ஆரில் பதிவாகவில்லை என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...