பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அப்பல்லோவில் அனுமதி!

நவம்பர் 20, 2019 179

சென்னை (20 நவ 2019): பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் மற்றும் முதுகுவலிக்காக மருத்துவமனையில் ராமதாஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ராமதாசிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...