ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர்!

சென்னை (14 மே 2021): நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் புனித பண்கையான ரம்ஜான் வெறள்ளியன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. ரம்ஜானை ஒட்டி பல பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

இந்நிலையில் நடிகை குஷ்புவும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.