துரோகிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள் – முதல்வர் காட்டம்!

561

புதுச்சேரி (22 பிப் 2021): ஆட்சி கவிழ காரணமான துரோகிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் “பெரும்பான்மையை இழந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா செய்துள்ளோம். முடிவு செய்ய வேண்டியது ஆளுநர் தான். என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜகவுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்.

இதைப் படிச்சீங்களா?:  விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது திருமாவளவன் ஒழுங்கு நடவடிக்கை!

நியமன எம்.எல்.ஏக்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்.” என்றார்.