வர்தா புயலால் பாதிக்கப்பட்ட நிவாரணப் பணிகளுக்காக ரூ 500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வர்தா புயல் பாதிப்பை அடுத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை(12 டிச 2016): அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வரும் தமிழக இடைத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து பிரச்சாரம் செய்ய தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

ஈராக் நாட்டின் திக்ரிக் மற்றும் சமாரா ஆகிய நகரங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் 21 பேர் பலியாகியுள்ளனர்.

புதுச்சேரியில் மதுபானக் கடைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.

ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தலைமை செயலர் திடீரென சந்தித்துப் பேசியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...