ராமேஸ்வரம் (07 பிப். 2016): கச்சத்தீவு அருகே மீன் மிடிக்க சென்ற மீனவ்ர்களைத் தாக்கி அவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தி விரட்டி அடித்தனர் இலங்கை கடற்படையினர்.

நீண்ட நாட்களாக மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வந்த பிரபல கார்டூனிஸ்ட் சுதிர் தைலாங் குர்காவனில் உள்ள மேடன்டா மருத்துவமனையில் சிகிட்சை பலன் அளிக்காமல் இன்று உயிர் இழந்தார்.

பாகிஸ்தான்: பாகிஸ்தான் குவெட்டா பகுதியில் மாவட்ட நீதிமன்றம் அருகே காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.

அருணாச்சல பிரதேசம் லோகித் மாவட்டத்தில் இடாநகர் என்னும் இடத்தில் தேஜூ மார்க்கெட் உள்ளது.

வேலூர் மாவட்டம் தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று மதியம் வானில் இருந்து  சந்தேகத்திற்கு இடமான மர்மப்பொருள் விழுந்து கல்லூரியின் வாகன ஓட்டுநர் பலியானார்.

தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி(10/1/16): காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காஷ்மீர் செல்ல உள்ளார்.

சவுதி அரேபியா (06 ஜனவரி 2016) : "முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது 5 இலட்சம் சவுதி ரியால் அபராதம் மற்றும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும்"

இலங்கை (06 ஜனவரி 2016) : இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

சென்னை (05 ஜனவரி 2016) : வருகின்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், "மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட வேண்டும்" என்று அதன் தலைவர்கள் ஜி.கே வாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

Search!

ஓட்டு போட்டாச்சா?

சின்மயி, வைரமுத்து மீது
  • Votes: (0%)
  • Votes: (0%)
Total Votes:
First Vote:
Last Vote:

தற்போது வாசிக்கப்படுபவை!