முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு!

369

சென்னை (22 அக் 2020) எடப்பாடி தாயார் மரணித்ததையொட்டி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மமக தலைவர் ஜவாஹிருல்லா இரங்கலை தெரிவித்துக்கொண்டார்,.

இச்சந்தித்தின்போது மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப அப்துல் சமது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலளார் முனைவர் ஜெ. ஹாஜா கனி. தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணஙகுடி ஆர் எம் அனிபா ஆகியோரும் உடனிருந்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  திமுக கூட்டணியில் புதிதாக இணையவுள்ள அந்த இரண்டு கட்சிகள்!