திமுக காங்கிரஸ் விரிசல் குறித்து கமல் ஹாசன் பரபரப்பு பேட்டி!

653

சென்னை (17 ஜன 2020) திமுக காங்கிரஸ் இடையேயான விரிசல் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

இதைப் படிச்சீங்களா?:  திசைமாறும் திருமாவளவன் - கலக்கத்தில் திமுக!

திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் பிரிவு ஏற்படும் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது என நினைக்கிறேன் என்றாா். அதை தொடர்ந்து வேறெந்த கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கவில்லை.