பெட்ரோல் விலை உயர்வு!

Share this News:

சென்னை (05 ஜன 2020): பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.78.48 ஆகவும், நேற்றைய விலையில் இருந்து டீசல் 11 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.39 ஆகவும் உள்ளது.

இந்த விலை உயர்வு, இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.


Share this News:

Leave a Reply