தமிழகத்தை தொடர்ந்து மிரட்டும் மழை – 3 நாட்களுக்கு தொடரும் என அறிவிப்பு!

253

சென்னை (23 நவ 2021): தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

-தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  மழை விட்டும் தூரல் விடாத கதைதான் தக்காளியின் விலை!

-குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும்.

-காற்றழுத்த தாழ்வு பகுதி, தென் தமிழக கடலோரப் பகுதியை நெருங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.