சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கை மாற்றியது சிபிஐ!

தூத்துக்குடி (14 ஜூலை 2020): சாத்தான் குளம் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளது சி.பி.ஐ..

சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தை சிபிசிஐடி காவல்துறை கொலை வழக்காக பதிவு செய்திருந்தது. வழக்‍கு விசாரணை சி.பி.ஐ.க்‍கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்‍கை கொலை வழக்‍காக சி.பி.ஐ மாற்றியுள்ளது.

மேலும் முதல் குற்றவாளியாக உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ், 4-ம் குற்றவாளியாக ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் சேர்க்கப்பட்டிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கொலை மற்றும் தடயங்களை அழித்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்‍குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்‍கில் முதல் குற்றவாளியாக உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ் பெயரை சிபிஐ சேர்த்துள்ளது.

ஹாட் நியூஸ்:

ஷார்ஜாவில் இலவச பார்க்கிங் வசதிகள் மூடல்!

ஷார்ஜா (06 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் பல இடங்களில் கட்டணம் செலுத்தி பார்க்கிங் இருந்தாலும், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள காலி இடங்களில் இலவசமாக நிறுத்தலாம். இந்த இடங்களை அதிகாரிகள்...

தீவிரமடையும் மாண்டஸ் புயல்!

சென்னை (09 டிச 2022): மாண்டஸ் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவுக்கு பிறகு தீவிர புயலாக வலுப்பெற்றது. இது இன்று காலை வரை தீவிர புயலாக இருந்து, பின்னர் மீண்டும் புயலாக...

இரண்டாவது திருமணம் – மனம் திறந்த நடிகை மீனா!

சென்னை (04 டிச 2022): இரண்டாவது திருமணம் குறித்து பரவும் தகவலுக்கு நடிகை மீனா பதிலளித்துள்ளார். 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா இப்போதும் தனக்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து...