சாட்டை துரை முருகன் நாதகவிலிருந்து நீக்கம்!

845

சென்னை(11 செப் 2021): நாம் தமிழர் கட்சியிலிருந்து சாட்டை துரை முருகன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசியதான குற்றச்சாட்ட்டின்பேரில் சாட்டை துரை முருகன் கைதாகியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் துரை முருகனை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.