சென்னை (15 பிப் 2019): அதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதி செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை (14 பிப் 2019): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் தந்தை சின்னதம்பி விருப்ப மனு அளித்துள்ளார். இதனால் அதிமுகவில் குழப்பம் நிலவுகிறது.

சென்னை (13 பிப் 2019): அதிமுக பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 19-ம் தேதி வெளியாகும் என தெரிகிறது.

சென்னை (12 பிப் 2019): பாஜகவை தம்பிதுரை எம்பி விமர்சித்து வரும் நிலையில் அவர் விமர்சிப்பதில் தவறில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை (12 பிப் 2019): வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தால் அதிமுக எம்பிக்கள் சிலர் தேர்தலில் போட்டியிட அச்சம் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...