புதுவை (02 அக் 2018): புதுச்சேரியில் அரசை குற்றம்சாட்டி அதிமுக எம்எல்ஏ அன்பழகன் பேசியபோது மைக்கை ஆஃப் செய்ததால் ஆளுநருக்கும் அதிமுக எம்.எல்.ஏவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை (30 செப் 2018): எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் (29 செப் 2018): போலீஸ் என கூறி சாலையில் படுத்து உறங்கிய பிச்சைக்காரரை சரமாரியாக அடித்த அதிமுக நிர்வாகி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை (26 செப் 2018): அதிமுகவுக்கு துணிவிருந்தால் வழக்கு தொடரட்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலி தெரிவித்துள்ளார்.

சென்னை (18 செப் 2018): கருணாநிதிக்கு அளிக்கப் பட்ட அரசு மரியாதை அதிமுக அளித்த பிச்சை என்று என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!