நாங்குநேரி (19 அக் 2019): நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் விமர்சித்துப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தமிழகம் எங்கும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

விக்கிரவாண்டி (17 அக் 2019): தேர்தலுக்காக மக்களைச் சந்தித்து ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை (16 அக் 2019): துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை (10 அக் 2019): நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவில்லை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை (09 அக் 2019): அதிமுகவில் இருப்பதும் பாஜகவில் இருப்பதும் ஒன்றுதான் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...