சென்னை (31 ஜன 2019): வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என்று எதிர் பார்க்கும் நிலையில் எடப்பாடி அதனை கடுமையாக எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

சென்னை (26 ஜன 2019): குடியரசு தின விழாவில் கோட்டை அமீர் விருது வழங்காதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை (26 ஜன 2019): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர் சயீத் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.

சென்னை (23 ஜன 2019): அதிமுக உள்கட்சி விவகாரங்களில் பாஜக மூக்கை நுழைக்கக் கூடாது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

சென்னை (20 ஜன 2019): பாஜக வை கடுமையாக விமர்சித்து வந்த மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை திடீரென தன் தொடர் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...