சென்னை (20 ஏப் 2019): தேர்தல் முடிந்த வேகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதுரை அதிமுக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 2000 ரூபாய் கட்டுகள் சிக்கியுள்ளன.

வாணியம்பாடி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கே.வி.சம்பத் குமார் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக அவரது அதிமுக தொண்டர்களிடம் விளக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தேனி (17 ஏப் 2019): தேனி தொகுதியில் அதிமுகவினர் பண பட்டுவாடா செய்யும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஆண்டிப்பட்டி (17 ஏப் 2019): ஆண்டிப்பட்டியில் வருமான வரித்துறையினர் கைபற்றிய பணம் அதிமுகவினருடையது என்று அமுமுக வேட்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...