சென்னை (20 மார்ச் 2018): ரத யாத்திரையை பெரிதுபடுத்தி பரபரப்பாக்கியது எதிர் கட்சிகள்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை (17 மார்ச் 2018): அதிமுக அமைப்பு செயலாளர்களை நியமித்து ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

புதுடெல்லி (06 மார்ச் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, நாடாளுமன்றத்தில் அதிமுக, மற்றும் திமுக எம்.பிக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை(24 பிப் 2018): ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி 7 அடி உயரத்தில் அவரது முழு உருவ வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது.

சென்னை(23 பிப் 2018): விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு. இவர் இன்று காலை சென்னை ஆர்.கே.நகர் சுயேட்சை எம்எல்ஏவான டி.டி.வி. தினகரனை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

Page 8 of 8

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!