ஆம்பூர் (06 ஏப் 2019): ஆம்பூர் அருகே நடந்த கோர விபத்தில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சுந்தரவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் (04 ஏப் 2019): மோடியை மீண்டும் முதல்வராக்குவோம் என்று உளறிக் கொட்டி பாமகவின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார் நடிகர் கஞ்சா கருப்பு.

கடலூர் (31 மார்ச் 2019): அதிமுக நிர்வாகிகள் பலர் டிடிவி தினகரனுடன் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

திண்டுக்கல் (30 மார்ச் 2019): பாமகவின் சின்னமான மாம்ழத்திற்கு பதில் ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்ட காமெடி சாணர்பட்டியில் அரங்கேறியுள்ளது.

ஆரணி (28 மார்ச் 2019): அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று டாக்டர் ராமதாஸ் பிரச்சாரத்தில் கூறியது தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...