சென்னை (30 டிச 2018): அதிமுக தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் பட்டியல், தென்மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமுதாய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (29 டிச 2018): மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவிற்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

புதுடெல்லி (28 டிச 2018): முத்தலாக் சட்ட மசோத மக்களவையில் நேற்று அமுலானது. இந்நிலையில் இச்சட்டம் குறித்த விவாதத்தில் அதிமுக எம்.பி அன்வர் ராஜா இதனை கடுமையாக எதிர்த்து பேசினார்.

சென்னை (24 டிச 2018): அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.

மதுரை (23 டிச 2018): மதுரை ஆவின் கெஸ்ட் ஹவுஸில் அதிகாரிகள் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி அதிமுகவை அலற வைத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...