கோவை (10 செப் 2019): பைக் ஓட்டும்போது ஏன் சீட் பெல்ட் போடவில்லை என போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததாக ரசீது ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுடெல்லி (06 செப் 2019): போக்குவரத்து போலீசார் 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் முன்பே இளைஞர் ஒருவர அவரது பைக்கிற்கு தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

புதுடெல்லி (05 செப் 2019): புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஒடிசாவில் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அபராதங்களை உயர்த்தி விட்டால் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திவிடலாம் போல....

புதுடெல்லி (03 செப் 2019): போக்கு வரத்து விதி மீறியதால ரூ 23 ஆயிரம் அபராதம் கட்ட பணம் இல்லாததால் பைக்கை போலீசிடம்கொடுத்துவிட்டு நடையை கட்டியுள்ளார் ஒருவர்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...