சென்னை (19 பிப் 2019): அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருவதாக இருந்தது அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி (20 ஜன 2019): பன்றிக் காய்ச்சல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக தலைவர் அமித் ஷா இன்று டிஸ்சார்ஜ் ஆனார்.

புதுடெல்லி (17 ஜன 2019): பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது பாஜக தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (16 ஜன 2019): பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (13 டிச 2018): பாஜகவின் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று அமித்ஷா கட்சி தலைமை பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்று பாஜகவினர் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...