சென்னை (04 நவ 2019): பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என சிபிஐ மறுத்துவிட்டது.

சென்னை (20 அக் 2019): உள்நோக்கம் கொண்ட FSSAIன் "ஆய்வறிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை (08 அக் 2019): இந்தியா வரும் சீன அதிபருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

பெங்களூரு (03 ஜூன் 2018): கவுரி லங்கேஷ் படுகொலைக்கு காரணம் இந்துத்துவ எதிர்ப்பு கருத்தே என்று கர்நாடக சிறப்பு புலனாய்வு துறை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை (11 மார்ச் 2018): இலங்கையில் நடைபெற்ற கலவரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...