திருவாரூர் (23 செப் 2018): திருவாரூர் இடைத்தேர்தலில் ஆதரவாளர்கள் விரும்பினால் போட்டியிடப் போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரை (14 செப் 2018): முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி அவர்கள், அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார்.

சென்னை (05 செப் 2018): முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நடத்திய பேரணி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை (04 செப் 2018): மு.க. அழகிரியை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (03 செப் 2018): அழகிரி ஸ்டாலினை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Page 1 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!