சென்னை (12 டிச 2018): முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் இணைந்து தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜியின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (26 ஆக 2018): திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் கனிமொழி மற்றும் ஆ.ராசா ஸ்டாலினால் புறக்கணிக்கப் படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை (14 ஜுலை 2018): பகவான் கிருஷ்ணனை விட திமுக தலைவர் ஆளுமை மிக்கவர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (22 மார்ச் 2018): 2ஜி வழக்கு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதிய '2ஜி அவிழும் உண்மைகள்' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

புதுடெல்லி (21 மார்ச் 2018): 2 ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...