லண்டன் (09 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா (பிசிசிஐ) அபார வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு (31 மே 2019): இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற ஒரு குழந்தை உள்ளிட்ட 20 தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சிட்னி (17 மே 2019): ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் தொழிற்கட்சித் தலைவர் போப் ஹோக் தனது 89ஆவது வயதில் காலமானார்.

கொழும்பு (14 மே 2019): இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தின் சவுக்கடி பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்றவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

மெல்போர்ன் (13 மே 209): லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அகதிகள் படகு ஆஸ்திரேலியாவுக்குள் மீண்டும் வரத்தொடங்கும் என எச்சரித்திருக்கிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...