சென்னை (21 செப் 2019): பிகில் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் சுபஸ்ரீ குறித்து நடிகர் விஜய் பேசியதற்கு நடிகர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை (19 செப் 2019): இந்தி திணிப்புக்கு எதிரான திமுக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் மறைமுக மிரட்டலே காரணம் என்று பலராலும் கருதப்படுகிறது.

சென்னை (19 செப் 2019): ரஜினி அரசியலுக்கு வருவதை உறுதி செய்திருந்தாலும் அதுகுறித்து அடுத்த நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கவில்லை.

நாகர்கோவில் (19 செப் 2019): இந்தி திணிப்பை எதிர்த்தால் எவன் வந்தாலும் வெட்டுவேன் என்று பதிவிட்ட பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

புதுடெல்லி (19 செப் 2019): நாடெங்கும் ஒரே மொழி என்ற கருத்திலிருந்து பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா பின்வாங்கியுள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...